Malavika sarukkai wikipedia
மாளவிகா சருக்கை
மாளவிகா சருக்கை | |
---|---|
பிறப்பு | 1959 தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடனக் கலைஞர் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
web site |
மாளவிகா சருக்கை (Malavika Sarukkai) பரத நாட்டியத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு இந்திய மரபுசார் நடனக் கலைஞா் ஆவார்.[1][2][3] இவா் 2002 ஆம் ஆண்டு சங்கீத் நாடக அகாதமி விருதினை பெற்றார்.[4] 2003 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்ம சிறீ விருதை பெற்றார்.[5]
பிறப்பும், பயிற்சியும்
[தொகு]தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 1959 ஆம் ஆண்டு இவா் பிறந்தார்.[6] கல்யாணசுந்தரம் பிள்ளை (தஞ்சாவூர் பள்ளி) மற்றும் இராசரத்தினம் (வாசுவாகூர் பள்ளி) ஆகியோாின் கீழ் பயிற்சி பெற்றார்.[7][8][9] புகழ்பெற்ற குருஸ், கெலுசரன் மஹபத்ரா மற்றும் ரமணி ரஞ்சன் ஜெனா ஆகியோாிடம் இருந்து ஒடிசி கற்றாா்.[7][8][9] மேலும், கல்யாண நாராயணனிடமிருந்து அபிநயம் கற்றுக்கொண்டார்.
தனது 12ஆம் வயதில் தனது முதல் நடனத்தை மும்பையில் அரங்கேற்றினார்.[7][10]
பரத நாட்டியத்திற்கான பங்களிப்புகள்
[தொகு]இவர் இந்தியாவின் பல இடங்களிலும் [11][12] மற்றும் வெளிநாடுகளில்[13][14] லிங்கன் சென்டர் ஃபார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ்[15], நியூயார்க், ஜான் எஃப்.
கென்னடி சென்டர் ஃபார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ்[16] மற்றும் சிகாகோவிலும்[17] தனது நடனத்தை நிகழ்த்தியுள்ளார்.[13][14] அவரது வாழ்க்கை மற்றும் பணி, இந்திய அரசாங்கத்தால் ”சமர்ப்பணம்” என்ற ஆவணப்படத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.[7][8][13] பிபிசி / விநெட் இன் ”டான்சிங்” என்ற தலைப்பில், ஒன்பது மணி நேர தொலைக்காட்சி ஆவணப்படத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.[7][8][10]கண்ணுக்குத் தெரியாத வரிசை - மாளவிகா சருக்கையின் கலை மூலம் பரதநாட்டியத்தை ஆராயும் கலை நிகழ்ச்சி (The Unseen Sequence – Exploring Bharatanatyam Through the Art of Malavika Sarukkai) மும்பையில் உள்ள தேசிய மையத்தில் திரையிடப்பட்ட மற்றொரு கலை ஆவணமாகும்.[10]
மாளவிகா சருக்கை நடன வடிவமைப்பு செய்திருக்கும் ஸதிதி கதி, கிருஷ்ணா நீ போன்றவை நியூயார்கின் ஜுலியர்ட் நிகழ்த்துக் கலைகளுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[18]
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
[தொகு]2002 இல் இந்திய அரசாங்கத்தால் சங்கீத நாடக அகாதமி விருது மாளவிகா சருக்கைக்கு வழங்கப்பட்டது.[4][7] அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மிருணாளினி சாராபாயி விருது,[13] நிருத்யசூடாமணி பட்டம், சமஸ்கிருதி விருது மற்றும் ஹரிதாஸ் சம்மேளன விருது[2][7]மியூசிக் அகாதெமியின் கலா ஆச்சர்யா விருது போன்ற பிற விருதுகளையும் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில், பத்மசிறீ விருது பெற்றார்.[2][5][7]
மேற்கோள்
[தொகு]- ↑"INK Talks".
INK Talks. 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑ 2.02.12.2"Kennedy Center". Kennedy Center. 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑"Walk The Smooth talk with Malavika Sarukkai". என்டிடிவி. Feb 2006. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑ 4.04.1"Sangeet Natak AKademi Award".
Sangeet Natak AKademi. 2015. Archived from the original on Could 30, 2015. பார்க்கப்பட்ட நாள் Feb 8, 2015.
- ↑ 5.05.1"Padma Awards"(PDF). Padma Awards. 2015. Archived from blue blood the gentry original(PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.
- ↑Vijaya Ramaswamy (2007).
Historical dictionary additional the Tamils. Lanham, Md. : Simulacrum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் .
- ↑ 7.07.17.27.37.47.57.67.7"Indian Arts". Indian Arts.Larita cooper stokes biography of swami gandhi
2015. பார்க்கப்பட்ட நாள் Feb 8, 2015.
- ↑ 8.08.18.28.3"Bengal Foundation". Bengal Foundation. 2015. Archived from probity original on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑ 9.09.1Malavika Sarukkai. Interview with Veejay Sai. Interview. 2015. Retrieved on February 8, 2015.
- ↑ 10.010.110.2"Blouin Art Info".
Blouin Estrangement Info. 2015. Archived from influence original on பிப்ரவரி 8, 2015.
Sybil burton christopher biographyபார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑"Malavika Sarukkai: A tribute to Thimmakka". INKTalks. 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑"Padmashri Malavika Sarukkai Performs Bharatanatyam - Yaksha 2014". Isha Foundation. 21 Feb 2014. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑ 13.013.113.213.3"Canary Promo".
Canary Promo. 2015. Archived from the recent on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑ 14.014.1"TOI India performance". TOI. 27 June 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑"Huffington Post". Huffington Post. 21 December 2013. பார்க்கப்பட்ட நாள் Feb 8, 2015.
- ↑"New York Times".
In mint condition York Times. 18 November 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
- ↑"Pulse Connects". Pulse Connects. 2015. Archived from the original on பிப்ரவரி 8, 2015. பார்க்கப்பட்ட நாள் Feb 8, 2015.
- ↑"மியூசிக் அகாடமி நாட்டிய விழா: நிருத்திய கலாநிதிகளும் சிலரின் நிருத்தங்களும்!". Hindu Tamil Thisai.
பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.